Wednesday, October 8, 2014

வேலை என்று ஒரு இடத்தில இயங்கும் போது  எவளவு நெருக்கடி இருந்தாலும்  எம்மை அறியாமல் எமக்கொரு  உற்சாகம் பிறக்கிறது 
மனம் மெல்லிசை பாட துடிக்கிறது.
ஆனால் 
காற்றில் கலந்து வருவதெல்லாம் 
கறுப்பிசையாக  உள்ளது.
யாழ்.தர்மினி  பத்மநாதன்  08.10.2014