akkini77
Wednesday, October 8, 2014
வேலை என்று ஒரு இடத்தில இயங்கும் போது எவளவு நெருக்கடி இருந்தாலும் எம்மை அறியாமல் எமக்கொரு உற்சாகம் பிறக்கிறது
மனம் மெல்லிசை பாட துடிக்கிறது.
ஆனால்
காற்றில் கலந்து வருவதெல்லாம்
கறுப்பிசையாக உள்ளது.
யாழ்.தர்மினி பத்மநாதன் 08.10.2014
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)