பதிவை மேற்கொண்டு இரு வருடங்கள் ஆகிவிட்டது என்று நினைக்கின்றேன்
.
பல தடவைகள் முயற்சி செய்தும் ஏனோ நிகழவில்லை .
இன்று எதிர் பாராமல் திறக்கப்பட்டது சந்தோசம் தான் .
இருந்தும் பதிவின் அமைப்பின் படத்தைப் பார்த்ததும் கவலை தான் ..
ஆனால் மாற்றம் செய்ய விரும்ப்பவில்லை .
அந்த வடிவமைப்பு படம் நண்பனும் , இன்று நண்பர்கள் குழாத்தின் மனங்களில் நீக்கமறையாக வாழ்ந்து வரும் அமரர் . ஆ.ரஞ்சித் உடையது ..
இன்று தொடக்கம் பதிவுகள் தொடரும் என்று நினைப்பதை விட , தொடர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் .
ஏனெனில் என்னிடம் பல ஆவணங்கள் , , கதைகள் கட்டுரைகள் சொல்லவேண்டிய செய்திகள் , ,புகைப்படங்கள் என்று ஏராளம் உண்டு .......
அவை யாரோ ஒருவருக்கு உசாத்துனையாகவும் அமையும் ,என்பதிலும் , அனுபவ பாடமாக அமையும் என்பதிலும் மகிழ்வு வராமலா போகும் என்ன ?.
No comments:
Post a Comment