நல்லூர் உற்சவ காலத்தை முன்னிட்டு துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்று வரும் தெய்வீக இசை அரங்கின் இறுதி நாள் நிகழ்வு நேற்று [13.9.2015] நடைபெற்றது.
இசை அரங்கில் புலம்பெயர் தேசத்து கலைஞரும் அண்ணாமலைப் பல்கலைக் கழக இசை ஆய்வாளருமான '' ஈழத்துச் சீர்காழி '' நயினை சிவமைந்தன் மற்றும் இளங்கலைஞர் மன்ற மாணவர்கள் ஆகியோர் இசைக்கச்சேரி நடாத்துவதைப் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment