காணாமல் போனவன் ..[1]....
நிமிடங்கள் மணித்தியாலயங்கள் ஆகி
அவை நாட்களாகி வருடங்களாகின ...ஆயினும்
உன்னை நினைக்கின்ற பொழுதெல்லாம்
கருகித் துடிக்கின்றது --என் மனம்
நீ வருவாய் என்ற நப்பாசையில்
மீண்டும் பூக்கக் காத்திருக்கின்றேன் .
..
யாழ்.தர்மினி பத்மநாதன் 18.10.2015
No comments:
Post a Comment